கொரோனா இறப்பு விகிதம் 3 % ஆக உள்ளது -மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்இந்தியாவில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு கடந்த 19-ஆம் நாட்களில் குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.