தமிழகத்தை சேர்ந்த இருவரின் ரத்த மாதிரி புனேவில் பரிசோதனை-கேரள அமைச்சர்சீனாவில் இருந்து கேரளாவிற்கு திரும்பிய 72 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று கேரள மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.