தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை தொடங்கி வைத்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.!
தொழிலாளர்கள் தங்களது நலத்திட்ட உதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்.