மக்கள் உயிர் மீது அக்கறை இல்லாதவர் கமல் – நாங்கள் அப்படியல்ல! அமைச்சர் ஓ.எஸ் மணியன்!மக்கள் உயிர் மீது அக்கறை இல்லாதவர் கமல், நாங்கள் அப்படியல்ல என அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியுள்ளார்.