மொத்தம் 534.78 லட்சம் டன் அரிசியும், கோதுமையும் இருக்கிறது – மத்திய அமைச்சர் பஸ்வான்.!9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் அரசின் கையிருப்பில் உள்ளன என்று மத்திய அமைச்சர் பஸ்வான் தெரிவித்துள்ளார்.