இனி மாற்றுதிறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும் – அமைச்சர் மூர்த்தி அறிவிப்புசார் பதிவாளர் அலுவலகங்களை மாற்றுதிறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு.