பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை!அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சின் எதிரொலியாக அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.