சர்ச்சை பேச்சு! "மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் "-பொன்முடிதகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என பொன்முடி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி பதவியில் திருச்சி சிவா! மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு!அமைச்சர் பொன்முடி வகித்து வந்த திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் தற்போது திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சை பேச்சு எதிரொலி! பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு!அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து அமைச்சர் பொன்முடியை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் பொன்முடியின் 'கொச்சை' பேச்சு! "ஏற்றுக்கொள்ள முடியாது!" கனிமொழி கடும் கண்டனம்!அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.