நிதியமைச்சரின் அறிவுப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.! என்னென்ன சலுகைகள் தெரியுமா.?பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி நிவாரண சலுகை.!ரூ.20,000 கோடி நிவாரணம் மூலம் 2 லட்சம் சிறு, குறு தொழில்முனைவோர் பயனடைவர் - மத்திய அமைச்சர்.