ஜூன் மாதத்திற்குள் வடிகால் பணிகள் முழுதாக முடிந்துவிடும்.! – அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி.!தேக்கம் அடைந்துள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.