இனி கணிதம் கஷ்டமில்லை... மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்!குழந்தைகள் எந்தவித அச்சமும் இன்றி கணிதப் பாடத்தை எளிமையாகக் கற்கும் வகையில் கதைகளின் வழியே கற்பிக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.