மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா சாதனை – மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.!மொபைல் போன்கள் உற்பத்தியில் இந்தியா, உலகளவில் 2வது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.