"தமிழகத்தில் இ- பாஸ் முறை ரத்து செய்யப்படுமா? விரைவில் முதல்வர் அறிவிப்பார்"- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
தமிழகத்தில் இ- பாஸ் முறை ரத்து செய்வது குறித்த அறிவிப்பை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்