பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை – அமைச்சர்Graduate teachers will be given an appointment commission in a day or two in consultation with the Chief Minister - Minister Senkottayan.
என் பெயர் இல்லாதது மட்டற்ற மகிழ்ச்சி – செங்கோட்டையன்அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் எனது பெயர் இடம் பெறாதது மகிழ்ச்சி என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சமூக இடைவெளியை பின்பற்ற தேவையான வகுப்பறைகள் உள்ளன – அமைச்சர் செங்கோட்டையன்பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.