ஃபெஞ்சல் புயல் எதிரொலி : நாளை 500 மருத்துவ முகாம்கள் – அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்!ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக நாளை 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் நிறுவப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவத்தில் தமிழகம் முன்னோடி என மத்திய அரசு விருது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.!அனைத்து தரப்பு மக்களுக்கும் முறையான மருத்துவம் சென்றவடைவதாக கூறி இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என விருது வழங்கபட்டது. - அமைச்சர்