தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கும், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.