இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...!தமிழக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.