மாண்டஸ் புயலால் எந்த பாதிப்பு வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்.! அமைச்சர் உறுதி.!மாண்டஸ் புயலால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் தமிழகத்தில் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது - அமைச்சர் தா.மோ.அன்பரசன்.