திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.
சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
கரூரில் ஓர் தெருவுக்கு அமைச்சர் உதயநிதியின் பெயர்.? கவுன்சிலர் புதிய தீர்மானம்.!கரூர் மாவட்ட கவுன்சிலர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை வைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.