150 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.!சென்னை : 150 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.