தமிழ்நாட்டில் "கள்" இறக்க அனுமதியா? - அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!பள்ளி, கோயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
25 லட்சம் கல்லா கட்டும் கடைகளும் க்ளோஸ்... அமைச்சர் விக்னேஷ் அதிரடி ஓப்பன் டாக்!தமிழகத்தில் இதுவரை 717 மது கடைகள் மூடப்பட்டுள்ளன, இன்னும் மக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய கடைகள் எல்லாம் இதே மாதிரி மூடப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.