இவர்களை பொத்தி பாதுக்காக்க வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்.!சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு உள்ளவர்களை பொத்தி பாதுகாத்து கொள்ள வேண்டும் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.