மாவட்டத்திற்கு ஒரு 'தோழி விடுதி'.! சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் தகவல்.!தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம்
அரசியல் காழ்புணர்ச்சியால் வழக்கு – அமைச்சர் கீதா ஜீவன்அரசியல் காழ்புணர்ச்சியால் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது என அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு.
#BREAKING: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு!சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு.
#BREAKING: கல்லூரி திறக்கப்பட்டதும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – அமைச்சர்கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தகவல்.
பாதுகாப்புக்கான அரசின் உதவி எண்கள் என்னென்ன? – பேரவையில் அறிவிப்புமார்ச் 2022 வரை மொத்தம் 5,781 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என தமிழக சட்டப்பேரவையில் தகவல்.