உக்ரைனில் இருந்து தமிழ்நாடு மாணவர்கள் சென்னை வருகை!ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் சென்னை விமான நிலையம் வருகை.