தங்கம் கடத்தல் வழக்கில் அமைச்சர் கே.டி.ஜலீலிடம் 6 மணி நேரம் விசாரணை..!உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீலிடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.