அரசின் நடவடிக்கைகள் குறித்து ராமதாஸ் பேசுவது வழக்கம் – அமைச்சர் கடம்பூர் ராஜூ ராமதாஸ் கூறிய கருத்துக்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.