அரியர் தேர்வு தொடர்பாக எந்த கடிதமும் AICTE சார்பில் தமிழக அரசுக்கு வரவில்லை – அமைச்சர் அன்பழகன்.!அரியர் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கழகம் சார்பில் எந்த கடிதமும் தமிழக அரசிற்கு வரவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியீடுபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வித்துறை அமைச்சரான கே. பி. அன்பழகன் வெளியிட்டுள்ளார்.