2022 கால்பந்து போட்டி; அரசு கேபிளில் கட்டணமின்றி கண்டுகளிக்கலாம் – அமைச்சர் மனோதங்கராஜ்உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம் என அமைச்சர் அறிவிப்பு.
#JustNow: தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம்!கோட்டூர்புரத்தில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் அமைக்கப்படும் என அறிவிப்பு.
நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இ- சேவை 2.0 – அமைச்சர் மனோ தங்கராஜ்நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இ- சேவை 2.0 உருவாக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேரவையில் அறிவித்தார்