இனி கவலை வேண்டாம்.. இவர்களுக்கு உதவி மையம் – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய கிராமிய விளையாட்டுகள் நடத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு.