பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்தது – அமைச்சர் மூர்த்திபதிவுத்துறை வருவாய் கடந்த ஆண்டை விட இந்தாண்டு இதே நாளில் ரூ.2,325 கோடி அதிகம் என அமைச்சர் மூர்த்தி தகவல்.
#BREAKING: மாவட்ட பதிவாளர் உள்பட 5 பேர் பணியிட மாற்றம் – அமைச்சர் மூர்த்தி அதிரடி நடவடிக்கை!சரிவர பணி செய்யாத புகாரில் சென்னை அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் உள்பட 5 பேர் பணியிட மாற்றம்.
பத்திரபதிவில் முறைகேடில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை -அமைச்சர் மூர்த்திபத்திரபதிவில் முறைகேடு செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா கொண்டுவரப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.