புயல் பாதிப்பு: விரைவில் நிவாரணம் – அமைச்சர் அறிவிப்புமாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்.
முதல் முறையாக...இன்று முதல் 3 நாட்கள் மலர் கண்காட்சி- கட்டணம் இதுதான்!சென்னையில் முதல் முறையாக இன்று மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில், இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
தமிழக சட்டப்பேரவை – வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் தொடக்கம்!Minister MRK Panneerselvam responds to the debate on the agriculture budget in the Tamil Nadu Legislative Assembly today.
இனிமேல் இந்த மரத்தை வெட்ட முடியாது...! வேளாண் பட்ஜெட் தாக்கலில் அதிரடி அறிவிப்பு..!பனை மரத்தை வெட்ட தடை விதிக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய வகையில் பட்ஜெட் இருக்கும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்The Minister informed that we are consulting with the agricultural teams of the political party regarding the separate budget for agriculture.