ஒரு நாளைக்கு ரூ.2.40 கோடி ஊழல்.. 5.5 லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது – ஜெயக்குமார்நாள்தோறும் ஆவின் பாலில் ஊழல் நடைபெற்று வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.
"நானும் ரவுடிதான்...அண்ணாமலை மீது வழக்கு?" – அமைச்சர் நாசர் அதிரடி!ஆவின் தொடர்பான கருத்துக்காக அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
இனி ரேஷன் கடைகளில் ஆவின்.. பால் உற்பத்தியாளர் வாரிசுக்கு பரிசு – அமைச்சர் நாசர் அறிவிப்புதமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் இனி ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் நாசர் அறிவிப்பு.