#BREAKING: சிறுமி டான்யா டிஸ்சார்ஜ்...படிப்பு செலவை அரசே ஏற்கும் – அமைச்சர் நாசர்அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்.
#BREAKING: விரைவில் ஆவின் மூலம் குடிநீர் விற்பனை – அமைச்சர் நாசர் அறிவிப்புஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் அறிவிப்பு.
இதனை செய்தால் கடையின் உரிமை ரத்து செய்யப்படும் – அமைச்சர் நாசர் எச்சரிக்கைஆவின் நிறுனத்தில் மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, அமைச்சர் எச்சரிக்கை.
#JustNow: இதில் விரைவில் 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் அறிவிப்புஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் தகவல்.