இவர்களுக்கு ஆண்டுக்கு 3 முறை மருத்துவப் பரிசோதனை – பேரவையில் அதிரடி அறிவிப்புகல்லூரி மாணவியர் விடுதிகளில் ரூ.50 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு.