ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – அமைச்சர் விளக்கம்ஆளுநர் ஒப்புதல் அளித்தால் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் என ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியானது பற்றி அமைச்சர் ரகுபதி விளக்கம்.