நாம் புயலை பாதுகாப்பாக கடந்து வருகிறோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நாம் புயலை பாதுகாப்பாக கடந்து வருகிறோம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.