தமிழகத்தில் இன்னும் வளராத கட்சி பாஜக – அமைச்சர் செல்லூர் ராஜுடெல்லிக்கே ராஜாவாக இருந்தாலும் பாஜக தமிழகத்தில் இன்னும் வளராத கட்சி என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.