செருப்பு விவகாரம்: வயது காரணமாக கீழே குனிய முடியவில்லை -முதலமைச்சர் விளக்கம்அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விவகாரத்தை பெரிதுப்படுத்துவது வேதனை அளிக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.