எஸ்-400 ரக ஏவுகணைகளை அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு ரஷ்யா வழங்கும்:அமைச்சர் சுபாஷ் பாம்ரே தகவல்...!!இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணைகளை அடுத்த ஆண்டு ரஷ்யா வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.