கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக எந்த வாக்குறுதிகளையும் செயல்படுத்தவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக எந்த வாக்குறுதியும் செயல்படுத்தவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.