விமான பாதுகாப்பு பணிகளுக்கான கட்டணம் உயர்வு – விமான போக்குவரத்துக்கு அமைச்சகம் முடிவு!விமான நிலையத்துக்கான பாதுகாப்பு கட்டணத்தை பயணிகளிடமிருந்து உயர்த்தி வசூலிக்க விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.