இனி ஏர்போர்ட்டில் இந்த சேவைக்கு கூடுதல் கட்டணம் இல்லை.. விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு.!இந்திய அரசியல் சட்டம் 1937ஆம் ஆண்டு விதி 135இன் படி விமான நிலையத்தில் விமான நிறுவனங்கள் போர்டிங் பாஸ் போன்ற கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது.