புதிதாக வருகிறது பாலியல் அமைச்சகம்? மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்யா திட்டம்.!குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை நிவர்த்தி செய்வதற்கான 'பாலியல் அமைச்சகம்' திட்டத்தை ரஷ்யா பரிசீலித்து வருகிறது.