இன்று மருத்துவர்கள், நாளை ஒட்டுமொத்த 8 கோடி தமிழர்களுக்கும் இந்த அவமானம் – ஜோதிமணி கடிதம்தமிழக மருத்துவர்களை இந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள் என்று கூறியது கண்டனத்துக்குரியது என ஆயுஷ் அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம்.
ஆயுஷ் செயலர் கூறியது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி கடிதம்மொழிரீதியாக பாகுபாடு காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கு கனிமொழி கடிதம்.