இலங்கைக்கு, இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்இலங்கை மக்களுடைய நலனை இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்.