நாட்டின் மொத்த விலை பணவீக்கம் குறைந்தது – மத்திய அரசு அறிவிப்புகச்சா எண்ணெய், உணவு பொருள்களின் விலை குறைந்ததால் அக்டோபரில் பணவீக்கம் விகிதம் குறைவு என தகவல்.
#BREAKING: ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு!கடந்த கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் 28% அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு.
ஜூலையில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி.. – நிதியமைச்சகம்ஜூலையில் ரூ.1,48,995 கோடி மொத்த ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது என்று மத்திய நிதியமைச்சகம் தகவல்.
16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடுஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறையை சரி செய்ய, தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6,000 கோடி விடுத்துள்ளது மத்திய நிதியமைச்சகம்.