மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் பெயர் மாற்றம்.. பிரதமர் மோடி அறிவிப்பு!மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் பெயர் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் என மாற்றம் செய்யப்படுகிறதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.