1000 ரூபாய் சில்லறை மாத்தி குடுத்துடுவோம்.! அமைச்சர் துரைமுருகன் ருசிகர தகவல்.!மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை கொடுத்துள்ளோம். தாய்மார்களுக்கு 1000 ரூபாய் சில்லறை மாத்திக்கொண்டு இருக்கோம் விரைவில் கொடுத்துவிடுவோம். என கலகலப்பாக