மின்சாரத்துறை மீது 1.59 லட்சம் கடன் இருக்கிறது.! ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி வட்டி.! தமிழக அமைச்சர் தகவல்.!
தமிழக மின்சாரத்துறை மீது 1.59 லட்சம் கோடி கடன் இருக்கிறது எனவும், அதற்காக கடந்த ஆண்டு மட்டும் 16,511 கோடி வட்டி கட்டப்பட்டுள்ளது. - தமிழ்நாடு மின்சாரத்துறை