மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான வழக்கில் ஆண்டுக்கு 4 பேர் கொல்லப்படுகிறார்கள்!உத்திரபிரதேசத்தில் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான வழக்கில் ஆண்டுக்கு 4 பேர் கொல்லப்படுகிறார்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது.